உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் "ஏமாற்று உணவு" உதவுகிறதா? தெரிந்துகொள்ளலாம்!
கலோரி திடீரென அதிகரிப்பதால், வளர்சிதை மாற்றம் (metabolism) மீண்டும் மேம்படும்.
சீட் மீல் – புத்துணர்ச்சி தரும் கருவி. அளவில் இருந்தால் நன்மை; அதற்கு மீறினால் ஆபத்து!