பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டி

தாய்ப்பாலில் அனைத்து சத்தும் செரிமானத்திற்கு ஏற்றது குழந்தை வளர்ச்சிக்கு மிகச் சிறந்தது

6 மாதங்கள் ஆன பிறகு – திண்ண உணவு தொடங்கலாம்

முதல் உணவுகள் – பரிந்துரைகள் அரிசி கஞ்சி கேரட், பூசணிக்காய் ப்யூரே பயத்தம் பருப்பு கஞ்சி

உணவு தொடங்குவதற்கான அறிகுறிகள் வாயில் பொருள் வைக்க முயற்சிவிழுங்கும் சிக்னல்தாய்ப்பாலுக்குப் பின் பசித்தல்

1–2 ஸ்பூன் கொண்டு தொடங்கவும் பிறகு அளவை உயர்த்தவும் தினமும் 1 முறை → 2 முறை

தாய்ப்பால் தொடர வேண்டும் 2 வயது வரை (அல்லது மேலாக) மூளை வளர்ச்சி உடல் ஆரோக்கியம்

மெதுவாக அறிமுகம் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மருத்துவர் ஆலோசனை அவசியம்