வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Banana Benefits In Tamil

   Banana Benefits In Tamil
  Banana Benefits In Tamil

  வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! Banana Benefits In Tamil..!

  Banana Benefits In Tamil – வாழைப்பழம் நன்மைகள்: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.!  மா, பலா, வாழை என்று சொல்லக்கூடிய முக்கனிகளுள் ஒன்று தான் இந்த வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகையான ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி, மழை காலத்திலும் கிடைக்கக்கூடிய அறிய வகை பழ வகையாகும். வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் போன்ற பல சத்துக்கள் இருப்பதால் இந்த பழத்தினை நாம் தவறாமல் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரி இப்போது ஏழைகளின் பழம் என்று சொல்லக்கூடிய வாழைப்பழத்தை சாப்பிடுவதால் (banana benefits in tamil) உடலில் என்னென்ன நோய்களை சரி செய்கிறது என்று விரிவாக படித்தறியலாம்..!

  செவ்வாழை பழம் சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் எனென்ன / Sevvalai Banana Benefits In Tamil:

   

  • Banana Benefits In Tamil  :-  செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். இந்த செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும். அதிக உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
  • செவ்வாழைப் பழத்தில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதோடு, அனைத்து கண் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் செல் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
  • தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது மட்டுமின்றி ஆண்களுக்கு உயிர் செல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பெண்கள் செவ்வாழை சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும்.

   

  பூவன் வாழைப்பழம் பயன்கள் எனென்ன / Poovan Banana Benefits In Tamil:

  Banana Benefits In Tamil  :- பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும். இந்த பூவன் பழம் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. தினமும் உணவுக்குப் பிறகு 1 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.

  மேலும் மூலநோய் உள்ளவர்கள் இப்பழத்தை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

  ரஸ்தாளி வாழைப்பழம் நன்மைகள் எனென்ன / Rastali Banana Benefits In Tamil:

  Banana Benefits In Tamil  :- rastali banana benefits in tamil: ரஸ்தாலி வாழைப்பழம் மிகவும் சுவையானது. ரஸ்தாலி பழம் அனைத்து வகையான கண் நோய்களையும் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

  மேலும் இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இதய நோய் உள்ளவர்கள் இந்த ரஸ்தாளி வாழைப்பழத்தை சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

  பேயன் வாழைப்பழம் பயன்கள் எனென்ன / Peyan Banana Benefits In Tamil:

  Banana Benefits In Tamil  :- Peyan Banana/ peyan banana benefits: உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சூடு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.

  தீராத வயிற்றுவலி, குடல்புண்ணால் அவதிப்படுபவர்கள் தினமும் 1 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  பச்சை வாழைப்பழம் பயன்கள் எனென்ன / Pachai Valaipalam Benefits In Tamil:

  green banana benefits in tamil: இந்த பச்சை வாழைப்பழம் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒன்று. கோடை காலத்தில் நம் உடல் மிகவும் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.

  இந்த வாழைப்பழம் உடலில் உள்ள அனைத்து ரத்த சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது. குறிப்பாக மூட்டுவலி உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழத்தை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

  வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் – Benefits Of Eating Banana In Tamil:

  சர்க்கரை ஊட்டச்சத்து:

  Banana Benefits In Tamil 

  Banana Benefits In Tamil  :- வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம். நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டு வந்தால், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

  உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது:

  Banana Benefits In Tamil  :- வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்க உதவுகிறது. காலப்போக்கில் உடலுக்குத் தேவையான ஆற்றல் மெதுவாக உறிஞ்சப்படும். அதனால்தான் அதிக வாழைப்பழங்களை எடுக்க உடற்பயிற்சிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

  தசைப்பிடிப்பு குறைக்க உதவும் வாழைப்பழம்:

  வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் தசைப்பிடிப்பைத் தடுக்கலாம். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது தசைகள் விரைவாக சுருங்காமல் இருக்க உதவுகிறது.

  நெஞ்செரிச்சலை குறைக்கிறது:

  Banana Benefits In Tamil :- அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

  இரத்த சோகையை தடுக்கிறது:

  Banana Benefits In Tamil  :- வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக இரத்த சோகை உள்ளவர்கள் அதிக செவ்வாழைகளை எடுத்துக் கொள்ளலாம்.

  குடல் ஆரோக்கியம்:

  Banana Benefits In Tamil  :- குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை காலையில் சாப்பிட்டால் குடல் இயக்கம் எளிதாகும்.

  2 COMMENTS

  1. அருமையான பதிவு!! தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | banana nanmaigal in tamil

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here