வயது கூடும்போது செரிமானம் மந்தமாகும்.எனவே, சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானமாகும் உணவுகளை தேர்வு செய்யுங்கள்.
எலும்புகளுக்கு — பால், தயிர், கீரைநார்ச்சத்து — பழம், காய்கறி, முழுதானியம்தினமும் போதுமான அளவு நீர் குடிக்கவும்இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடனடி நிம்மதியை அளிக்கும்.
முதுமையிலும் இயக்கம் முக்கியம்!
நடைப்பயிற்சி, யோகா, நீட்டல் (Stretching) உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
சமநிலை பயிற்சிகள் விழுதலைத் தடுக்கும்.
தினமும் சில நிமிடங்கள் யோகா, ஸ்ட்ரெட்சிங் செய்யுங்கள்.