ஈறுகளில் இரத்தம் கசிவா? ஈறு நோயின் அறிகுறிகள் மற்றும் எளிய தீர்வுகள்

ஈறு நோய் (Gum Disease) என்பது பற்களைச் சுற்றியுள்ள திசுக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான தொற்று. சிகிச்சையில்லாமல் விட்டால் இது தீவிரமான பீரியண்டோன்டிடிஸாக (Periodontitis) மாறும்

ஆரோக்கியமான ஈறுகள் இளஞ்சிவப்பாகவும் உறுதியானதாகவும் இருக்கும். ஈறு நோயின் முக்கிய அறிகுறிகள்:  வீக்கம்  இரத்தம் கசிதல்  வலி அல்லது மென்மைஇவை உடலை வைரஸை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

நீண்ட கால ஈறு நோயின் அறிகுறிகள்: வாய் துர்நாற்றம் ஈறுகள் சுருங்குதல் பற்கள் தளர்வாக தோன்றுதல்

பற்களில் பிளேக் (Plaque) எனப்படும் பாக்டீரியா படலம் தேங்குவது முக்கிய காரணம். துலக்காமல் விட்டால் அது டார்ட்டர் (Tartar) ஆகி, ஈறுகளை பாதிக்கிறது.

ஈறு அழற்சி ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தலாம்! தினமும் 2 முறை பல் துலக்குங்கள் ஃப்ளாஸ் செய்து பிளேக்கை அகற்றுங்கள் நாக்கு மற்றும் வாயை சுத்தம் செய்யுங்கள்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தியுங்கள். Scaling & Root Planing மூலம் டார்ட்டர் அகற்றலாம். தேவையெனில் மருந்துகள் பரிந்துரைக்கப்

ஈறுகளின் ஆரோக்கியத்திற்காக: புகைபிடித்தலை நிறுத்துங்கள் வைட்டமின் சி, கால்சியம் நிறைந்த உணவு உணுங்கள் நீரிழிவை கட்டுப்படுத்துங்கள்