சுவாசக் குழாய்கள் வீங்கி சுருங்குவதால் மூச்சு விட சிரமப்படும் நிலை — இதுவே ஆஸ்துமா. இது குழந்தையின் விளையாட்டு, படிப்பு, தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது.
Parentsக்கு ஆஸ்துமா இருந்தால், குழந்தைக்கும் வர வாய்ப்பு அதிகம்.
இரவில் அதிகம் வரும், அல்லது ஓடிய பிறகு இருக்கும் வறட்டு இருமல்.