சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சலாக உணர்வதே நீர்க்கடுப்பு. இது பெண்களிடையே அதிகம் காணப்படும் பிரச்சினைஆழ்ந்த உறக்கத்திற்கான வழிக

போதுமான தண்ணீர் குடிக்காதது உடலில் நீர் குறைந்தால் சிறுநீர் கனம் அதிகரிக்கும் → வலி உண்டாகும்இது உடல் & மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

E.coli போன்ற பாக்டீரியாக்கள் சிறுநீரில் நுழைந்து தொற்றை உண்டாக்கும். இது மிகப் பொதுவான காரணம்.சித்த & ஆயுர்வேதம் தரும் வழிகள்

சிறுநீரை அடக்கிப் போடுவது சிறுநீர் அடக்குவது → பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்பு.

கற்கள் → சிறுநீரை அடைத்துக் கொண்டு வலி, எரிச்சல்.

தினமும் 3–4 லிட்டர் தண்ணீர் + இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு!

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் உடனடியாகச் செய்க!

காரம், junk food தவிர்க்கவும். Vitamin C நிறைந்த பழங்கள், வெள்ளரிக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.