சிறிய விதைகளில் தாவர வளர்ச்சிக்குத் தேவையான முழு சக்தியும் அடங்கியுள்ளது! தினசரி சில விதைகளை உணவில் சேர்ப்பதால் பல நோய்களைத் தடுக்கலாம்.

நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 நிறைந்த சியா விதைகள் மலச்சிக்கலை நீக்கி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

லிக்னான்கள் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆளி விதைகள் புற்றுநோயைத் தடுக்கவும், கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. குறிப்பு: வறுத்து பொடித்து உணவில் சேர்க்கவும்.

துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள் நோய் எதிர்ப்பையும் தூக்கத்தையும் மேம்படுத்தும்.

சூரியகாந்தி விதைகள் சருமத்தைப் பாதுகாக்கும், தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மனநிலையை சீராக்கும்.

சப்ஜா விதைகள் உடல் சூட்டை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். குறிப்பு: நீரில் ஊறவைத்து லெமனேட்டில் சேர்க்கலாம்.

கால்சியம் மற்றும் இரும்பு நிறைந்த எள் விதைகள் எலும்பு வலிமையைப் பாதுகாக்கும், சோகையைத் தடுக்கும்.

சப்ஜா விதைகள் உடல் சூட்டை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். குறிப்பு: நீரில் ஊறவைத்து லெமனேட்டில் சேர்க்கலாம்.